Friday 4 November 2016

பாட்டி வைத்தியம்-Traditional Village Kitchen

பாட்டி வைத்தியம் Traditional Village Kitchen

வீட்டில் ஒருவர் நோயுற்றால் தலைமுறை தலைமுறையாகப் பாட்டி ,பாட்டிக்குப் பாட்டி என்ற அனுபவ வழியிலான மருத்துவ அறிவைக்கொண்டு இன்ன நோய், இன்ன மருந்து என்று வீட்டின் பெரியோர்களால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்றபடி நோயுற்றவருக்கு மருந்துக் கொடுத்து வைத்தியம் பார்ப்பதே 'பாட்டி வைத்தியமாகும்'

'பாட்டி வைத்தியம்' போதும்... ஆங்கில மருத்துவரிடம் போய் பணத்தை நூறு, நூறாக செலவழிக்க வேண்டாம்... அந்த பரீட்சை, இந்த பரீட்சை என்றுக் கறந்து விடுவார்கள்!...
Traditional Village Kitchen is only entertainment HEALTHY FOOD channel like Street foods, Village foods, Travel foods, Hotel foods etc., Subscribe my channel enjoy your foods thank you stay with us............

No comments:

Post a Comment