Friday 4 November 2016

சிறுகீரை வேர் சூப் | பாட்டி வைத்தியம் | Small Spinach Root soup

சிறுநீரக கல் நிரந்தர தீர்வு, கீரை வேர் சூப் | பாட்டி வைத்தியம்.Permanent solution for kidney stone, Root Spinach Soup |Grandma's Remedies




பயன்கள்:
சிறுநீரக கல் நிரந்தர தீர்வு

சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தருகிறது

சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது

இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச் சத்தும் மற்றும் புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. 100 கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல கீரை இது. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன

கண் எரிச்சல், கண் கட்டி, போன்ற பிரச்னைகள் குறையும்

கல்லீரலுக்கு வலிமையை கொடுக்கும்

ஆறாத புண்களை தீர்க்கிறது

சிறுகீரை ரத்த சோகையை நீக்கும்

மலச்சிக்கலை தீர்க்க வல்லது

No comments:

Post a Comment